Thursday 27 November 2014

28.11.14 காலை 11 மணிக்கு மதுரை G.Mஅலுவலகத்தில். . .

அன்பிற்கினியவர்களே ! 28.11.14 காலை 11 மணிக்கு மதுரை G.Mஅலுவலகத்தில் பனி நிறைவு பாராட்டு விழா நடக்க இருக்கிறது . . . 
நவம்பர் 2014 இம் மாதம் பனி நிறைவு பாராட்டு பெறுவோர். 
     1.  தோழர். P. செல்லம் TM / VDS
     2.  தோழர். R. குணசேகரன் TM / TMM 
     3.  தோழர். M. ஜெயராமன்   TM / TKM
     4.  தோழர். R.  ஜெயமீனாட்சி  SDE / ALPN
     5.  தோழர். S.  ஜெயபால்  TM / DDG
     6.  தோழர்.  A.  கண்ணன்   TTA / TMM
     7.  தோழர்.  L.K. உமா SSS / EMM
அனைவரின் பனி நிறைவு காலம் எல்லா வகையிலும் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
-- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர்களின் பணி நிறைவு காலம், அமைதியாய் ஆனந்தமாய் அமையட்டும்