Monday, 19 December 2016

உலக கோப்பை வென்ற இந்திய ஜூனியர் ஹாக்கி...

15 ஆண்டுகளுக்கு, பிறகு ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. லக்னோவில் நடந்த இறுதி போட்டியில் 2 - 1 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்தியா கோப்பைவென்றது...நமதுவாழ்த்துக்கள் ....

No comments: