Friday, 23 December 2016

மத்தியரசின் மக்கள்விரோத செயலுக்கெதிராக ஆர்ப்பாட்டம்....


அருமைத்தோழர்களே !  மத்தியரசின் மக்கள்விரோத செயலுக்கெதிராக ஆர்ப்பாட்டம்....நடத்திட தமிழ் மாநில BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பு விடுத்திருந்த அறைகூவலுக்கிணங்க  22-12-16 மதியம் 1 மணிக்கு தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  கூட்டுத்தலைமையாக தோழர்கள் சுப்புராயலு  + விஜயகுமார் பொறுப்பேற்றனர். கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் சந்திர சேகர் , அழகர்சாமி ஆகியோர் உரையாற்றினர். கோரிக்கை குறித்து தோழர் சுந்தரராஜன் கோஷம் எழுப்பினார் . கன்வீனர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் நிறைவுரை நிகழ்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.....

No comments: