Saturday, 17 December 2016

K.G.போஸ் தினமும்,BSNLEU-8வது அகில இந்திய மாநாடும்...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU தமிழ் மாநில சங்க முடிவின் அடிப்படையில் 16-12-16 அன்று  மதுரையில் K.G.போஸ் நிணைவு தின கொடியேற்ற நிகழ்சசியும் நமது ,BSNLEU-8வது அகில இந்திய மாநாடு குறித்த கருத்தரங்கமும் மதுரை மாவட்ட தலைவர் தோழர் A. பிச்சைக்கண்ணு தலைமையில் மிகவும்  சிறப்புமாக நடைபெற்றது...
நிகழ்ச்சியின் வரவேற்புரையை மாவட்ட செயலர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் நிகழ்த்தினார். சிறப்புரை தோழர்கள் E.M. ஜோசப்  மற்றும் தோழர் . S  . ஜான் போர்ஜியா ஆகியோர் நிகழ்த்தினார்கள்.  வாழத்துரையாக  தோழர்கள் S.  சூரியன் மற்றும் N. சோணை முத்து ஆகியோர் நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் P. சந்திர சேகர் நன்றி கூற நிகழ்சசி இனிதே நிறைவுற்றது.

No comments: