Saturday, 7 January 2017

சோப்பு ,பேனா ,துண்டு,டைரி ,டம்ளர் ,குடிநீர் பாட்டில் -

அருமைத் தோழர்களே ! சோப்பு ,பேனா ,துண்டு,டைரி ,டம்ளர் ,குடிநீர் பாட்டில் ஆகியவற்றிற்காக, ரொக்கமாக,...


Gr  C க்கு ரூ 500 - 

Gr D க்கு ரூ .300

ஜனவரி மாத சம்பளத்தில் இணைத்திட உத்தரவு 


வெளிவந்துள்ளது.

இவ் உத்தரவை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: