Tuesday, 3 January 2017

மதுரை மாவட்டத்தில் CSC - TKM & TNR அவார்டு பெற்றது...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் உள்ள இரண்டு  CSC கள் TKM மற்றும் TNR ஆகிய இரு CSC- யும் "SWARNA" அவார்டு பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து க்கொள்கிறோம்....
இவ்வெற்றிக்கான கோப்பையை 31-12-16 அன்று சென்னையில் நடந்த இனிய விழாவில் நமது BSNL-CMD அவர்களிடம், நமது மதுரை மாவட்ட பொது மேலாளர் திருமதி.S.E. ராஜம் ITS அவர்கள் பெற்றுக்கொண்டார். ....
அதனை தொடர்ந்து 2-1-17 அன்று மதுரை தல்லாகுளம் CSC யில் நடைபெற்ற விழாவில்  வெற்றிக்கோப்பையை மதுரை மாவட்ட பொது மேலாளர் திருமதி.S.E. ராஜம் ITS அவர்கள், AGM-CSC  திரு B. முருகேசன்  வசம் ஒப்படைத்தார். அத்தோடு அனைத்து CSC ஊழியர்களுக்கும், சான்றிதலும் வழங்கப்பட்டுள்ளது. 
 நமது கிளச்  செயலர்தோழர் .எஸ். சாத்தாவு பெற்ற சான்றிதழ் ....
3-1-17 அன்று திருநகர் அலுவலகத்திலும் இத்தகைய இனிய விழா நடை பெற உள்ளது. அனைவருக்கும் நமது உளப்பூர்வமான பாராட்டுக்கள் ....

1 comment:

Soundararaj M said...

தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுதலுக்குரிய வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி..