Wednesday, 21 December 2016

எங்கள் பணத்தை பயன் படுத்த மத்திய அரசை வலியுறுத்தி 22.12.2016 ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக எங்கள்   பணத்தை நாங்கள் பயன் படுத்த ஏற்பாடு செய்க! என மத்திய அரசை வலியுறுத்தி எதிர்வரும் 22.12.2016  அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமாய் தமிழ் மாநில BSNL அனைத்து ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.....இங்கே கிளிக் செய்யவும்.

No comments: