அருமைத் தோழர்களே ! திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியல்மிண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, நமது கிளைச் செயலர்கள் உடனடியாக கவனித்து பெயர்களை சரிபார்த்து மாற்றம், திருத்தம் இருப்பின் உடனடியாக நிர்வாகத்திற்கும், நமது மாவட்ட சங்கத்திற்கும்எழுத்துப்பூர்வமானதகவலை தெரிவிக்க வேண்டுகிறோம்...
No comments:
Post a Comment