Thursday 7 April 2016

2016-17ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணை . . .

நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கை அடிப்படையில், 2014-15, 2015-16 ஆண்டுகள் காலி பணியிடங்கள் தேர்வு தேதிகள் வெளியிட நமது BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே போல், JTO நேரடி நியமன (OUTSIDE QUOTA) தேர்வுகள், இலாக்கா தேர்வுகள் நடை பெற்று முடிந்தபின் நடத்தபடவேண்டும் எனவும் நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம்
நமது கோரிக்கைகள் ஏற்று   தேர்வுக்கால  அட்டவணை  நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
JTO இலாக்காத்தேர்வுகள் காலியிடங்களுக்கு ஏற்றவாறு  3 கட்டமாக நடத்தப்படும்அறிவிக்கப்   பட்டுள்ள தேர்வுகளில் சில...
JTO இலாக்காத்தேர்வு 
2013-14ம் ஆண்டிற்கான காலியிடங்கள்தேர்வு நாள்  22/05/2016
2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்கள்தேர்வு நாள்  28/08/2016
2015-16ம் ஆண்டிற்கான காலியிடங்கள்தேர்வு நாள்  27/11/2016.
JAO இலாக்காத்தேர்வு 
40 சத ஒதுக்கீட்டுத்தேர்வு  நடைபெறும் நாள் : 17/07/2016
10 சத ஒதுக்கீட்டுத்தேர்வு  நடைபெறும் மாதம்  : ஆகஸ்ட்  2016
JTO நேரடித்தேர்வு நடைபெறும் மாதம்டிசம்பர் 2016
JAO  நேரடித்தேர்வு நடைபெறும் மாதம்பிப்ரவரி  2017
TTA   நேரடித்தேர்வு நடைபெறும் மாதம்ஜனவரி   2017

No comments: