Saturday, 24 September 2016

துப்பாக்கி சுடுதல் - உலக ஜூனியர் போட்டி: இந்தியா 2-வது இடம்…

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா

தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கம் வென்று 

2-வது இடத்தை பிடித்தது.ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் 

போட்டி அஜர்பைஜான் நாட்டில் கடந்த 16-ந்தேதி தொடங்கி 

22ம் தேதி வரை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே 

இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்தனர். இந்தியாவுக்கு 

கடும் போட்டி கொடுத்த ரஷ்யா 3 தங்கம் கூடுதலாக பெற்று 

முதலிடத்தை பிடித்தது. 12 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலப்

பதக்கங்களுடன் ரஷ்யா முதலிடத்தையும், 9 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கம் வென்ற இந்தியா 2-வது இடத்தை பிடித்தது.  நமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

No comments: