Wednesday, 19 August 2015

18.05.15- மதுரை மாவட்ட வளச்சிப்பணி கூட்டம்...

அருமைத் தோழர்களே ! 18.05.15- அன்று மதுரை GM அலுவலகத்தில், GM தலைமையில் அனைத்து சங்கங்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்ட, மதுரை மாவட்ட வளச்சிப் பணிக்கான கூட்டம் நடை பெற்றது  ... அதில் விரிவான ஆலோசனைக்குப்பின் ஆக்கப் பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அவற்றை மதுரை  உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும்  முழுமையாக, உளப்பூர்வமாக நிறைவேற்றிட வேண்டும்.
தமிழ் மாநில நிர்வாகத்துடன் அனைத்து சங்கங்களும் அமர்ந்து எப்படி ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொரு மாவட்டத்தை தத்து எடுத்து வளச்சிப்பனிகளை செய்ய திட்ட மிட்டுள்ளதோ, அதை போன்று நமது மதுரை மாவட்டத்திலும், 8 கோட்டங்களுக்கு பொறுப்பு  ஏற்கப்பட்டுள்ளது.
வ.எண்                   கோட்டம்                            தத்து எடுத்துள்ள சங்கம் 
1 .            மதுரை -  எல்லிஸ் நகர்                 AIBSNLEA  & TSOA
2 .            மதுரை  - EMM                                  TEPU  &  AIGETOA
3 .            மதுரை  - TKM                                       WRU  &  SNATTA
4 .           D.E(R)  Mtce                                         BSNLEU
5 .           DDG                                                      SNEA - BSNLEU
6 .           PLN                                                      FNTO - SNEA   
7 .           TEI                                                      AIBSNLOA - NFTE
8 .           BTL                                                     NFTE
குறிப்பாக இக் காலகட்டத்தில்   முற்றிலும் கவனிக்க வேண்டிய பகுதிகள் ....
* லேன்ட் லயன் , ப்ராட்பாண்ட் (CFA)
* சிம் கார்டு சேல்ஸ்  (SIM)
* ரீசார்ச் கூப்பன் சேல்ஸ் (RSV)
* பில் கலக்சன் விரவு படுத்துவது (collection)
உடனடியாக அந்தந்த பகுதிவாரி கூட்டங்களை கூட்டி திட்டமிட்டு செயலாற்றிட வேண்டு கிறோம்.... வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.                                                             

1 comment:

Palaniappan M said...

Good!!Very fast & prompt update..Please correct the date of meeting