Tuesday 11 August 2015

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -55.


அருமைத் தோழர்களே! மத்தியரசு நமது BSNL டவர்களை பிரித்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப்போவதாக கேபினட் முடிவு செய்துள்ளது. இம்முயற்ச்சி தனியார் கையில் நமது BSNL டவர்களின் ஒருபகுதியை ஒப்படைப் பதற்கான மத்திய பாஜக அரசின் திட்டத்தை கைவிடக் கோரி இந்திய நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடத்திட வேண்டிய அவசியத்தை விளக்கி  நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை எண் -55 வெளியிட் டுள்ளது.... அதன் விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: