மதுரை கூட்டுறவு சொசைட்டி தேர்தலில் வாக்களித்த அணைத்து தோழர்களுக்கும் நமது கூட்டணிச் சங்கங்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் தேர்தலில் வெற்றி பெற்ற நமது கூட்டணி தோழர்கள் சீனிவாசன் மற்றும் அன்பழகன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் BSNLEU தமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
மாவட்டசெயலர்
No comments:
Post a Comment