Thursday 2 May 2013

லாங் ஸ்டான்டிங் சம்பந்தமாக !


நமது  மாவட்ட நிர்வாகம்  டெலிகாம் மெக்கானிக்  ஊழியர்களுக்கு 
லாங் ஸ்டான்டிங் லிஸ்ட் எடுப்பதாக  கூறப்பட்டது . இது பற்றி  புதிய 
துணை பொது மேலாளருடன்  நமது மாவட்டச்சங்கம்  விவாதித்துள்ளது 
என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.  
   

1 comment:

Unknown said...

I am glad to see the posting of our union updates. Also nice to see current affairs that goes around the world. Keep up the good job. by your favorable comrade M.Murugan, CSC, TVS Ngr.