Tuesday 1 April 2014

நமக்கு 01.04.2014 முதல் IDA குறைகிறதாம் . . .

பஞ்சப்படி குறைந்தது

1.04.2014 முதல் IDA 2.1% குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் முதல் 88.4% IDA தான் கிடைக்கும். அனைத்து பொருட்களின் விலை களும் ஏறி உள்ள சூழ்நிலையில் அரசு விலைவாசி குறைந்துள்ளதாக சொல்கிறது.

No comments: