அருமைத் தோழர்களே ! 03-05-16 செவ்வாய் அன்று மதியம் 1 மணிக்கு மதுரை G.Mஅலுவலக கிளையின் சார்பாக,7வது சங்க அங்கீகார தேர்தல் சிறப்புக் கூட்டம், கிளைத் தலைவர் தோழர்.எல்..செல்வராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் SEWA சங்க மாவட்ட செயலர், தோழர்.எஸ். கந்தசாமி, நமது மாவட்ட தலைவர் தோழர். சி . செல்வின் சத்தியராஜ், நமது மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நமது மாநில உதவிச் செயலரும், உழைக்கும் மகளீர் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனருமான தோழியர்.இந்திரா கலந்து கொண்டு கருத்தாளம் மிக்க சிறப்புரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment