அருமைத் தோழர்களே ! 13-05-16 அன்று AIBSNLEA அகில இந்திய சங்க அரை கூவலின்படி மதுரையில் நடைபெற்ற போராட்டத்திற்கு அச் சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் ராய் அவர்கள் தலைமை வகுத்தார் . மாவட்ட ச செயலர் தோழர் என். சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில உதவிச் செயலர் தோழர். அருணாச்சலம் அவர்களும், அகில இந்திய சங்கத்தின் அட்வைசர் தோழர் வி.கே. பரமசிவம் அவர்களும் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். நமது BSNLEU சங்கம் சார்பாக மாவட்டத்தலைவர் தோழர்.சி . செல்வின் சத்தியராஜ் & மாவட்டசெயலர் எஸ். சூரியன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு தோழமை பூர்வமான ஆதரவை நல்கினர் ...
1 comment:
Dear Com.
On faith of the real pro employees stand BSNLEU achieved the Goal in 2016. Our responsiblilties incarease towards the Strugle for Unity, Unity for Strugle , Unity and Strugle for Advancement of Entire Working Class.
Truly Yours
R.Ayyanarsamy,AOS
Dindigul.
Post a Comment