27.09.2013 ஒரு நாள் வேலைநிறுத்தத்தைவெற்றிகரமாக்குவோம்.
தோழர்களே!,27.09.2013 ஒரு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.நமது நியாயமான கோரிக்கைகளை வென்றிட இப்போதிருந்தே ,திட்டமிட்டு செயலாற்றிட வேண்டுமாய் மாவட்ட சங்கம் கிளைச்சங்கங்களை கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment