Saturday 13 December 2014

11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! அகில இந்திய அறைகூவலுக்கு இணங்க நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் நடந்த நிகழ்சிகளின் ஒருபகுதி யாக  11.12.14 அன்று தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .
 ஆர்பாட்ட கூட்டத்திற்கு SNEAசார்பாக தமிழ்ராஜான் தலைமை தாங்கினார். அதனைதொடர்ந்துBSNLEUதோழர்கள்.ஜான்சன்மாணிக்கராஜ், ராஜமாணிக்கம்,  மைகேல் சிரில்ராஜ், டி .கே. சீனிவாசன் மற்றும் FNTO சார்பாக தோழர். அறிவழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியாக தோழர் கணேசன் நன்றி கூற ஆர்பாட்ட கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: