15 ஆவது CITU அனைத்திந்திய மாநாடு ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரியில் இன்று உற்சாகமாக துவங்கியது .5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மகாநாட்டை CITU சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் A .K பத்மநாபன் கொடியேற்றி துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் இம் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார்.
மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது..
No comments:
Post a Comment