Tuesday 2 December 2014

டெலிகாம் மெக்கானிக் ரிசல்ட் வெளியிடு .. .

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கான  ரிசல்ட் இன்று 02.12.14 செவ்வாய் அன்று  வெளியடப்பட்டுள்ளது. நமது மதுரை மாவட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் தேர்வு எழுதியவர்களில் கீழ்க்கண்ட  8 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.......
  1. V. செந்தில் குமார், Gr.D 
  2. A. அருண், Gr.D 
  3. R.  ரமேஷ் குமார், Gr.D
  4. A.A.கிரி ,  Gr.D
 5.  P. செல்லம் ,Gr.D
  6. P. ஹேமலதா Gr.D,
  7. P.  சங்கர் Gr.D,
  8. S.  வேல்முருகன்  Gr.D
   ---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: