Wednesday 24 February 2016

பிப்-24, தோழர் ஐ.மாயாண்டி பாரதி நினைவுநாள்...

பள்ளிப் பருவத்திலேயே
கள்ளுக்கடை மறியல்
விடுதலைப்போரில்
 வீறுகொண்ட வேங்கை

ஏறினால் ரயிலு
இறங்கினால் ஜெயிலு
சிறைப்பறவையாய்
தியாக வாழ்க்கை

எளிய வாழ்க்கை
எளிய வார்த்தை
கம்பீர எழுத்து
கணீர் பேச்சு

குழந்தைகள் சூழ்ந்த
வளர்ந்த குழந்தை
கடைசிநாள் வரை
கம்யூனிஸ சிந்தனை
அப்பப்பா .மா.பா.

No comments: