அருமைத் தோழர்களே ! BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சங்கம் வளர்த்த மதுரை SSAயில் முதன்முதலாக 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட TNTCWU சங்கம், இப்பொழுது ஆலமர விருச்சமாக வளர்ந்து இந்திய நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட வலுவான அகில இந்திய சங்கமாக திறம்பட செயலாற்றிவருகிறது. அத்தகைய பெருமைவாய்ந்த TNTCWU சங்கத்தின் அமைப்புதின கொடி ஏற்ற விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment