Tuesday, 13 January 2015

2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.

அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநிலத்தில் ERP அமலாக்கத்தை ஒட்டி, டிசம்பர் -2014 சம்பளத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு விடுதல் சம்பளப் பட்டியலில் ஏற்பட்டுள்ளது . இது குறித்து 2015 ஜனவரி சம்பளம் சரி செய்வதற்கான சில் வழி காட்டுதல்களை மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments: