Saturday 24 January 2015

" SAVE BSNL" இன்சுரன்ஸ்சில் கையெழுத்து இயக்கம்...























பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், எல்ஐசி ஊழியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் எல்ஐசி ஊழியர் சங்க கிளை நிர்வாகிகள் ரமேஷ் பாண்டியன், முருகன், சுபாஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச செயலர், எ.பிச்சைக்கண்ணு, மதுரை கோட்டத் தலைவர் பரமசிவம் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.--- தீக்கதிர்.
---BSNLEU மதுரை மாவட்ட சங்கம் நன்றியையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது.

No comments: