Monday, 12 January 2015

BSNLEU-மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது...

அருமைத் தோழர்களே ! நமது  BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின்  முன்னாள்   தலைவர், நம்முடைய மரியாதைக்குரிய தோழர் P. பெருமாள், STS (Rtd)., 11.01.2015 அன்று  இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து  ஆழ்ந்த வருத்தம்  கொள்கிறோம்.  
சேலம்  மாவட்டத்தில் நமது K.G. போஸ் அணியை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். மாநில பொறுப்புக்களிலும் , AITEU(N) மாவட்ட செயலர்  பொறுப்பு உள்ளிட்ட பதவிகள் வகித்த தோழர்P. பெருமாள், STS (Rtd)., அவர்களின் மறைவிற்கு நமது BSNLEU-மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது... 

No comments: