Thursday, 22 January 2015

மாநில சங்கம் TVL-CONVENTION/BSNL-WWCC சுற்றறிக்கை ...

அருமைத் தோழர்களே நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்நெல்லையில் நடைபெற்ற சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம்,& தமிழ் மாநில BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் 30.01.2015 கடலூர் கூட்டம் குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments: