நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதானசெவாலியேவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரைத்துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுர விக்கும் வகையில் அவருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியே விருது பெறுகிறார் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்து றையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார் நமது வாழ்த்துக்கள்...Monday, 22 August 2016
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது.
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதானசெவாலியேவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரைத்துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுர விக்கும் வகையில் அவருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியே விருது பெறுகிறார் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்து றையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார் நமது வாழ்த்துக்கள்...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment