Friday 26 August 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு - தள்ளிவைப்பு . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில் 28.08.2016 அன்று நடைபெற இருந்த JTO இலாக்கா போட்டி தேர்வு மற்றும் 10% JAO இலாக்கா போட்டி தேர்வு, இரண்டும், 24.09.2016 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: