Saturday 19 July 2014

07-08-14 "கோரிக்கை தினமாக" அனுஷ்டித்து "ஆர்ப்பாட்டம்"

அருமைத்தோழர்களே! டெல்லியில் 18-07-2014 நடைபெற்ற கூட்டு போராட்ட குழு JAC கூட்ட முடிவாக  எதிர் வரும் 07-08-2014 அன்று"கோரிக்கை தினமாகஅனுஷ்டித்து மதிய உணவு இடைவேளை நேரத்தில் பேட்ஜ் அணிந்து "ஆர்ப்பாட்டம்" நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.27-06-2014 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது . அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க JAC மீண்டும்  11-08-2014 அன்று கூடவுள்ளது .

No comments: