Monday 28 July 2014

விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் GPF பட்டுவாடா...

வந்து விட்டது ... வந்து விட்டது ... ஒரு வழியாக GPF - FUND, வந்தே விட்டது GPF லோன் கோரி விண்ணப் பித்திருந்த அனைவருக்கும் GPF PAYMENT பட்டுவாடா செய்வதற்கான GPF - FUND நமது மதுரை மாவட்டத் திற்கான நிதி 2 கோடிக்கு மேல் வந்துள்ளது எனவே, GPF PAYMENT இன்று 28.07.14 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இச் செய்தி நமது மத்திய, மாநில, மாவட்ட சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததின் தொடர்ச்சி தான் என்பதை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் நினைவு படுத்துகிறது  ...
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: