Thursday 17 July 2014

சந்தேகம் . . . சாமிக்கண்ணு . . .

மக்களுக்கு உண்மையைத் தெரிவிப்பதே எங்கள் நோக்கம் - மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு.
.சா - ரெண்டு மாசமாச்சு... ஒரு உண்மையையாவது சீக்கிரமா சொல்லுங்க.
உண்ணாவிரதம் எந்த பலனையும் அளிக்காது - ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
.சா - ஒரு முக்கியமான போராட்ட வடிவத்த நிராகரிக்கலாமா..?
வெளிநாடுகளில் உள்ள வாகனச் சட்டங்கள் பற்றி ஆய்வு - மத்திய அமைச்சர் கட்காரி.
.சா - நாலஞ்சு நாடுகளுக்கு உல்லாசப் பயணம் இருக்குமோ..??
முக்கியமான ஆவணங்கள் காங்கிரஸ் அரசாலும் அழிக்கப்பட்டன - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
.சா - சொந்தமா எதுவும் செய்ய மாட்டோம்னு உறுதியா இருக்கீங்களோ..??

No comments: