Tuesday, 15 July 2014

தோழர் சங்கரய்யாவுக்கு இன்று (july-15 ) வயது 93...

தோழர் சங்கரய்யாவுக்கு இன்று வயது 93...விடுதலைப் போராட்டத்தில் துவங்கியது அவரது வீரவாழ்வுதமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றமுன்னத்தி ஏர்களில் ஒருவர் தொண்டறத்தையே தூயபொது வாழ்க்கைக்குஇலக்கணமாய்க் கொண்ட ஈரநெஞ்சம் மேடைகளில் முழங்குகிற இடிமுழக்கம் தோள்களில் எப்போதும் தவழும்வெள்ளைத் துண்டு தூண்டா மணி விளக்காய் ஒளிவீசும் அவரது தொண்டு வாழ்க பல்லாண்டு, அவரது வைர வார்த்தைகளைப் போலவே. . . . என நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது, வணங்கி மகிழ்கிறது.

1 comment:

Soundararaj M said...

அன்புத் தோழரே,உங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன்