Monday 18 August 2014

கார்ட்டூன் . . . கார்னர் . . .

சந்தேகம் சாமிக்கண்ணு


தோல்விக்கான காரணங்களைப் பகிரங்கமாகக் கூற முடியாது - முன்னாள் மத்திய அமைச்சர் .கே.அந்தோணி.

.சா - ஆமா.. ஏன்னா, அதுக்குக் காரணமான கொள்கைகள்தான் இப்பவும் நடைமுறைக்கு வருது...!

கடமையைச் செய்யுங்கள் - மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

.சா - நம்பி ஓட்டுப் போட்டாங்களே... அதுதானே அவங்ககடமை... இப்போ கடமையச் செய்ய வேண்டியது நீங்கதானே..??

பிரதமர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு.

.சா - அதுக்கு ஏன் குற்றம் சாட்டுறீங்க... ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசமில்லைங்குறது தெரிஞ்சதுதானே..??

பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் - பாஜக தலைவர் எல்.கே.அத்வானி.

.சா - பரவாயில்லையே... நீங்க உண்மையும் பேசுவீங்களோ..??



1 comment:

Unknown said...

Super Cartoon
C.Palanichamy ACS, Nagercoil