Wednesday, 28 January 2015

வரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி )

வரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி )



அன்பிற்கினியவர்களே! நாம் பணிபுரியும்தொலைபேசியின் ஆளுமை இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள சூழ்நிலையில், அன்று இதே ஜனவரி 28-ம் நாள் 1882-ம் ஆண்டு முதன் முதலில்  நமது தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் முதன் முதலாக 1882 ஆம் ஆண்டு தொலைப்பேசி அறிமுகப்படுத் தப்பட்ட  காட்சியை இங்கே நினைவிற்காக தந்துள்ளோம். 

1 comment:

Ganesan Dist vice president said...

சூப்பர்! !!