Thursday 26 March 2015

26&27 கையெழுத்து இயக்கம் அழைப்பு அவசியம் வருக.


அருமைத் தோழர்களே ! 26.03.15 & 27.03.15  ஆகிய 2 நாட்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மதுரைமாட்டுத்தாவணிபேருந்து நிலையத்தில்   அனைத்து பொதுமக்களையும் சந்தித்து"SAVEBSNL" கோரிக்கைக்காக   1கோடி  கையெழுத்து  பெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெறும். மதுரை ரெவன்யு மாவட்டத்தோழர்கள்  திரளாக கலந்து கொள்ள வேண்டு மென ஏற்கனவே,  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், முன்னணித் தோழர்கள் தவறாமல்  அவசியம் வருகை தந்து கையெழுத்து இயக்கத்தை வெற்றி கரமாக்கிட வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம் . . . !





















-- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.

No comments: