Thursday 19 March 2015

கையெழுத்து இயக்கமும் - சில மத்திய சங்க செய்திகளும்...

அருமைத் தோழர்களே ! "SAVE BSNL" என்ற கோரிக்கையை வலியுறித்தி  மீண்டும் கையெழுத்து இயக்கம்  நடத்திட நமது மத்திய, மாநில சங்கங்கள் பணித்துள்ளன - அத்தோடு  சில மத்திய சங்க செய்திகளையும் இணைத்து நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ...

No comments: