Friday 27 March 2015

மதுரை BSNLEU இனைய தளம் 1 லட்சத்தை தாண்டியது ...

அன்பிற்கினியவர்களே ! நமது மதுரை மாவட்ட BSNLEU இனைய தளம் 1 லட்சம் பார்வையாளர்களைத்தை தாண்டியது  என்ற மகிழ்ச்சியான செய்தியை  உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மதுரை மாவட்ட சங்கம் பெருமை கொள்கிறது ...

அருமைத் தோழர்களே ! மதுரை BSNLEU மாவட்ட சங்கம் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தான் இணையதளத்தை துவக்கியது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த உண்மை. இரு ஆண்டுகள் கூட நிறைவு பெறாத சூழ்நிலையில்,  அனைவரின் ஒத்துழைப்போடு  இப்போது  1 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி பயணிக்கிறது.
தொடர்ந்து உங்கள் அனைவரின் ஆதரவை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் கோருகிறது...

பாராட்டுக்களுடனும், நன்றியுடனும் ---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் அயரா உழைப்பிற்குக் கிடைத்த பரிசு இது
தங்களின் இணையதளம் பல இலட்சங்களையும் தாண்டி,
ஒரு கோடியினைத் தொட வாழ்த்துக்கள் ஐயா

SOORIYAN said...

அன்பிற்கினிய ஆசிரிய பெருந்தகைக்கு என்னுடைய கோடானகோடி வணக்கம் ... தங்களின் தொடர்ந்த அன்பிற்கு பாராட்டுக்களையும் நன்றியையும் உரித்தாக்குகின்றேன் ... என்றும் நண்பன்.சூரியன்

AYYANARSAMY.R said...

Dear Com.
Our sincere wishes for the achievement of website crossing the visitors beyond one lakh in a short period which indicates the importance of website with its stuff to teach the toiling masses to go to the left side of the path for safe and pleasent journey.

with best wishes...
AYYANARSAMY.R
ASST.Br.Secy. BSNLEU/DDG U Br.

Anonymous said...

Best Wishes for achieving one lakh page views and wish you to achieve more in the future
Raveendran
AIBSNLPWA
MADURAI