Wednesday 27 November 2013

BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். . .





























அருமைத் தோழர்களே! இம் மாதம் பணி ஓய்வில் செல்லும் 7 பேருடன் நமது தோழர் O. முத்து .SDE /Legal அவர்களும் பணி ஓய்வு பெறுகிறார்.ஆரம்பத்தில் தொலைபேசி இயக்குனராக,RSA கேடராக பணி ஆற்றிய காலங்களில் நமது K.G.BOSE அணியில் முன்னின்று பணியாற்றிய அருமைத் தோழர்.O .முத்து பல பரிணாமங்களுடன் தன்னை தகவைத்து கொண்டு உயர்ந்து இப்போது நவம்பர் 2013-ல்  பணி ஓய்வு  பெறும் தோழர்.O .முத்து அனைத்து நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
                             என்றும் தோழமையுடன்   -  எஸ்.சூரியன்.--மாவட்ட செயலர்.

No comments: