Wednesday 11 June 2014

1.10.2000-க்குப்பின் பதவிஉயர்வு பெற்றவர்களின் பிடித்தம்...

தோழர்களே ! நமது மாவட்ட சங்கம் தொடர்ந்து எடுத்து வந்த பிரச்சனையான 1.10.2000-க்குப்பின் பதவிஉயர்வு பெற்றவர்களின் பிடித்தம், நமது மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 136 தோழர்களுக்கு  சுமார் ரூ.20000 முதல் ரூ.1,50,000 வரைபிடித்தம் வந்தது. இப் பிரச்சனையை நமது மதுரை மாவட்டசங்கம் கொடுத்ததின் அடிப்படையில் நமது மத்திய சங்கம் NJCM-ல் பிரச்சனை எடுத்ததில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டிருந்ததுஅதனடிப்படையில்   உடனடியாக ஊழியர்களிடம் பிடித்தம் நிறுத்தப்பட  வேண்டும் என நமது BSNLEU பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு அவர்கள் நிர்வாகத்திற்கு கீழ்க்கண்ட கடிதம் மீண்டும் எழுதியுள்ளார்.

No comments: