Wednesday 18 June 2014

17.06.14 செயற்குழு மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் 17.06.14 அன்று சென்னையில் உள்ள CITU சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அச் செயற்குழு முக்கிய நிகழ்வுகளாக,அடுத்த மாநில மாநாட்டைஎதிர்வரும் அக்டோபர் மாதம் 10,11,&12 தேதிகளில் திருச்சியில் நடத்துவது.மாநில அளவிலான பிரச்சனைகளின் தீர்விற்கு இயக்கம் காண்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்திட்ட மாநில செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் குறித்து நமது  மாநில சங்கம் ஒரு சுற்றறிக்கை யை வெளியிட்டுள்ளது ... 

No comments: