Tuesday 24 June 2014

நமது G.S,தோழர்.பி .அபிமன்யு , நிர்வாகத்துடன் பேட்டி...

Meeting with the GM (Estt.) at Corporate Office.
Com. P. Abhimanyu, GS and com. Swapan Chakraborty, AGS, met Shri R.K. Goyal, (GM (Estt.), today, the 23.06.2014, and discussed the following pending issues.  
கார்ப்பரேட் (BSNLநிறுவன அலுவலகத்தில்GM (Estt.) சந்திப்பு.
தோழர்.பி அபிமன்யூ, GS மற்றும் தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி, AGS,  ஆகிய இருவரும் திரு.ஆர்.கே.கோயல் GM (Estt.) அவர்களை சந்தித்தனர்இன்று, 23.06.2014, பின்வரும் நிலுவையில்   உள்ள  பிரச்சினைகள் தீர்வு குறித்து விவாதித்தனர்.

No comments: