Monday 9 June 2014

தோழர்.S. காசிராஜன் புதல்வி திருமணம் - நமது வாழ்த்து...


09.06.14 இன்று போடி நகரில் உள்ள 

துரையப்பா நாடார்-தங்கம்மாள் திருமண மண்டபத்தில் 

இல்லறம் காணும் ...
நமது BSNLEU மாவட்டசங்க நிர்வாகி 
அருமைத் தோழர்.S.காசிராஜன் அவர்களின் புதல்வி ...
K. சிவஜெயந்தி, BSC.,  செல்வன்  M.கமலக்கண்ணன் MSC (Agri)
அவர்களின் கரம் கோற்கின்றார் . . .
இவர்கள் இருவரும் எல்லா நலன்களும்,
16 வகை செல்வங்களும் பெற்று .....
பல்லாண்டு.... பல்லாண்டு  வாழ்க ! வாழ்க !
என நமது BSNLEU  மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது. . . . .



No comments: