அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மாவட்ட சங்க நிர்வாகி தோழர். A. சிவப்ரகாசம், புதல்வன், திருநிறை செல்வன். கௌதம் அவர்களுக்கு பழனியில் திருமண வரவேற்பு விழா. 31.05.15 அன்று மதிய வேளையில் "ஜில்" என்று நிகழ்ச்சி நடைபெற்றது. நமது மாவட்ட சங்கம் சார்பாக சென்று மணமக்களை உளப்பூர்வமாக, மனமாற வாழ்த்தினோம். எல்லா வளங்களும், நலன்களும் பெற்று, நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ்க! வாழ்க!! என மணமக்களை வாழ்த்துகிறோம்.
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்---D/S-BSNLEU.


1 comment:
மனமக்களுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment