Thursday 25 June 2015

ERP-யில் பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம் . . .

அருமைத் தோழர்களே ! ERP-யில்-பண்டிகைக்கால கடன் விண்ணப்பித்து  பெறுவதற்கு காலம் வரையறுக்கப்பட்டு எந்தெந்த குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கபட வேண்டும் என மாநில நிர்வாகத்தால் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது  அதற்கான கால அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது ....

No comments: