Wednesday 16 September 2015

16.09.15 மதுரையில் எழுச்சி மிக்க தர்ணா . . .

அருமைத் தோழர்களே...! மதுரையில் 16.09.15 அன்று தர்ணா காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை எழுச்சி மிக்கதாக   நடை பெற்றது. தர்ணாவிற்கு SNEA மாவட்ட செயலர் தோழர் K.தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.  BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன் முன்னிலைவகுத்தார். தர்ணாவை தோழர்.P. அழகுபாண்டியராஜா, SNATTA மாநிலச் செயலர் துவக்கி வைத்தார். கோரிக்கையை விளக்கி தோழர்கள்.N. முருகன் D/S-TEPU, S.கந்தசாமி D/S-SEWA, K.முருகன் D/S- AIBSNLOA, V.K.பரமசிவம் AIBSNLEA-CHQ அட்வைசர் , P.கணேசன் V.P-BSNLEU, G.சுந்தர ராஜன்  Tr.SNEA, S.குருசாமி COS-SEWA, M.சந்திரசேகர் Pr.-SNEA, D.மகேஸ்வரி அகில இந்திய அமைப்பு செயலர் TEPU, Z.A.C. அருணோதயம் AIBSNLEA ஆகியோர் உரை நிகழ்த்தினர். BSNLEU மாநில சங்க துணைத்தலைவர், தோழர் .S. ஜான் போர்ஜியா தர்ணாவை முடித்து வைத்தார். BSNLEU மாவட்ட சங்க பொருளர் தோழர். S.மாயாண்டி நன்றி கூற தார்ணா இனிதே நிறைவுற்றது.


No comments: