Tuesday 8 September 2015

ஒடிசா - புவனேஸ்வரத்தில் அகில இந்திய கல்சுரல் போட்டி.




அருமைத் தோழர்களே! அண்மையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற நமது BSNL அகில இந்திய கல்சுரல் போட்டியில் நமது தோழர் R.நாகேந்திரன் TTA-KKL கிராமிய நடனத்தில் தமிழ் மாநில குழுசார்பாக  முதல் இடம் பிடித்து கோப்பையை வென்றார். இதில் சுமார் 14 மாநிலங்கள் பங்கேற்றன. தோழருக்கு நமது BSNLEU மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
--- என்றும் தோழமையுடன், S. சூரியன் ...D/S-BSNLEU.

No comments: