Tuesday 8 September 2015

முதற்கட்டமாக JTO பயிற்சி துவங்கப்படுகிறது . . .

தோழர்களே ! நமது தமிழ் மாநிலத்தில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட JTO ரிசல்ட் அடிப்படையில் 
JTO Induction Training - Pre-Basic-I (21.09.15 to 09.10.15) & Pre Basic-II (12.10.15 to 30.10.15)
ஆகிய நாட்களில் சென்னை மீனம்பாக்கம் RGMTTC பயிற்சி நிலையத்தில் 28 தோழர்களுக்கும்
சென்னை மறைமலை நகர் பயிற்சி நிலையத்தில் 27 
தோழர்களுக்கும்
முதற்கட்டமாக பயிற்சி துவங்கப்படுகிறதுபயிற்சிக்கு செல்லும் அனைத்து
தோழர்களுக்கு நமது BSNLEU  மதுரை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
-- தோழமை வாழ்த்துக்களுடன், S. சூரியன்  ...D/S-BSNLEU.

No comments: