Tuesday 8 December 2015

07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா...3.

நமது  மாநில சங்க நிர்வாகிகளும், அனைத்து சங்க மாவட்ட செயலர்களும் வாழ்த்துரை வழங்கியபின், மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றியுரை கூற இனிதே விழா நிறைவுற்றது. --- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: