Thursday 17 December 2015

17.12.15 நமது மதுரை தோழர்கள் சென்னை தூய்மை பணியில் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU + TNTCWU மாநில சங்க அறை கூவலுக்கு இணங்க 17.12.15 அன்று நமது மதுரை தோழர்கள் சென்னை தூய்மை பணியில், ஈடுபட்டுள்ள காட்சி
 தூய்மை பணியில் தங்களை இடுபடுத்திக் கொண்ட நமது தோழர்கள் அனைவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் உளப்பூர்வமான வாழ்த்துக்களை, பாராட்டுக்களை உரித்தாக்கு கின்றோம்...

---என்றும் தோழமையுடன், S. சூரியன் ---D/S-BSNLEU.

No comments: